Search for:


38 Comments

  1. இப்பதான் அருமையான வீடியோ போடுறீங்க பலபேரும் உங்களை என்கரேஜ் பண்றாங்க பாத்தீங்களா

  2. ஒரு கரண்டி சாதம் மட்டும் தானே எடுத்தீங்க இது நாங்களா இருந்தா தயிர் இருந்தா போதும் பழைய சாப்பாடு மிக்ஸ் பண்ணி சின்ன வெங்காயம் போட்டு சூப்பரா குடிப்போம்

  3. பழைய சாமான் இருந்தா குழம்பு ஊத்து இல்லைனா தண்ணிய ஊத்தி கூட சாப்பிடலாம் இல்ல இவ்வளவு ஜாமான் போட்டு இது ஒரு பிரண்ட்ஸ் பையா

Write A Comment