Chocolate Mousse | Mousse au Chocolat | Recipe in French, Tamil & English | Trending Recipes
Please Subscribe, Like & Share
Detailed Recipe in French, English and Tamil
Ingrédients : Chocolate Mousse | Mousse au Chocolat | Recipe in French, Tamil & English | Trending Recipes
– Oeufs – 3
– Sucre – 50g
– Chocolat noir – 75g
Préparation :
– Commencez par séparer les blancs des jaunes des oeufs, battre les blancs en neige avec 25g de sucre, battre le jaune avec 25g de sucre. Faites fondre le chocolat au micro-ondes, ajoutez le chocolat dans le jaune d’oeuf mélangez, ajoutez le blanc en 3 fois et mélangez sans écraser les blancs. Les mettre dans des verrines et refroidir pendant 3 heures.
Ingredients: Chocolate Mousse | Mousse au Chocolat | Recipe in French, Tamil & English | Trending Recipes
– Eggs – 3
– Sugar – 50g
– Black chocolate – 75g
Preparation:
– Start by separate egg whites and yolks, beat the egg whites with half of sugar, beat egg yolks with the rest of sugar. Melt the chocolate in micro-wave, add in egg yolk and mix well. Add beated white eggs in 3 batches and mix carefully. Do not over mix. Shift in a glassware and refrigerate for 3hours.
தேவையான பொருட்கள்: Chocolate Mousse | Mousse au Chocolat | Recipe in French, Tamil & English | Trending Recipes
– முட்டை – 3
– சர்க்கரை – 50g
– பிளாக் சாக்லேட் – 75g
செய்முறை:
– முட்டையின் வெள்ளை மற்றும் மஞ்சள் கருவைப் பிரிக்கவும், முட்டையின் வெள்ளைக்கருவை 25g சர்க்கரையுடன் அடிக்கவும், 25g சர்க்கரையுடன் முட்டையின் மஞ்சள் கருவை அடிக்கவும். மைக்ரோ-அலைகளில் சாக்லேட்டை உருக்கி, முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்து நன்கு கலக்கவும். அடித்த வெள்ளை முட்டைகளை 3 பகுதியாய் சேர்த்து கவனமாக கலக்கவும். ஓவர் மிக்ஸ் வேண்டாம். ஒரு கண்ணாடி பாத்திரத்தில் மாற்றவும், 3 மணிநேரத்திற்கு fridge-ல் வைக்கவும்.
#chocolatemousse #mousseauchocolat #chocolat #trendingrecipes
