Kids Special E01 | பிரெஞ்சு டோஸ்ட் | French Toast In Tamil
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
#FrenchToast#KidsRecipe#HomeCookingTamil#பிரெஞ்சுடோஸ்ட்#Bread #SweetRecipe
தேவையான பொருட்கள்
பிரட் துண்டுகள் – 3
முட்டை – 2
பிரவுன் சுகர் – 2 மேசைக்கரண்டி (Buy:
பால் – 1/2 கப் (கொதித்து ஆறியது )
பட்டை தூள் – 1/4 தேக்கரண்டி (Buy:
வெண்ணிலா எசென்ஸ் – 1/2 தேக்கரண்டி (Buy:
வெண்ணெய் (Buy:
செய்முறை
1. ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, இதில் பிரவுன் சுகர் போட்டு நன்கு அடிக்கவும்.
2. அடுத்து இதில் கொதித்து ஆறவைத்த பால், பட்டைத்தூள் மற்றும் வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.
3. செய்த முட்டை கலவையை ஒரு தட்டில் ஊற்றி இதில் பிரெட் துண்டை போட்டு எடுக்கவும்.
4. ஒரு பேனில் சிறிதளவு வெண்ணை போட்டு தோய்த்த பிரெட் துண்டை போட்டு 1 நிமிடத்திற்கு டோஸ்ட் செய்யவும்.
5. மேலும் சிறிதளவு வெண்ணெய் போட்டு பிரட்டின் மறுபக்கத்தை 1 நிமிடத்திற்கு டோஸ்ட் செய்யவும்.
6. அருமையான பிரெஞ்சு டோஸ்ட் தயார்.
You can buy our book and classes on
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE:
FACEBOOK –
YOUTUBE:
INSTAGRAM –
A Ventuno Production :
