Search for:

சாக்லேட் பிரெஞ்சு டோஸ்ட் | Chocolate French Toast In Tamil | Chocolate Recipe | French Toast Recipe

#chocolatefrenchtoast #சாக்லேட்பிரெஞ்சுடோஸ்ட் #chocolatetoast #பிரெஞ்சுடோஸ்ட் #chocolatefrenchtoast #frenchtoast #breadtoast #homecookingtamil #hemasubramanian

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Chocolate French Toast:

Our Other Recipes
சாக்லேட் ஐஸ் கிரீம்:

சாக்லேட் குக்கீஸ்:

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase

சாக்லேட் பிரெஞ்சு டோஸ்ட்
தேவையான பொருட்கள்

பிரட்
முட்டை – 3
சாக்லேட் மில்க் – 1/2 கப்
பிரவுன் சுகர் – 2 தேக்கரண்டி
வெண்ணிலா எசென்ஸ் – 1 தேக்கரண்டி
கோகோ பவுடர் – 1/2 தேக்கரண்டி
வெண்ணெய்

சாக்லேட் கனாஷ் செய்ய

பிரெஷ் கிரீம் – 1/2 கப்
டார்க் சாக்லேட் – 100 கிராம்

செய்முறை
1. 1 -இன்ச் துண்டுகளாக பிரட்டை வெட்டவும்.
2. பாத்திரத்தில் முட்டை, பிரவுன் சுகர், வெண்ணிலா எசென்ஸ், கோகோ பவுடர் சேர்த்து நன்கு கலக்கவும்.
3. செய்த முட்டை கலவையை தட்டில் ஊற்றி, பிரட் துண்டை போட்டு பிரட்டவும்.
4. பேன்’னில் வெண்ணெய்யை போட்டு பிரட் துண்டை டோஸ்ட் செய்யவும்.
5. பாத்திரத்தில் பிரெஷ் கிரீம், டார்க் சாக்லேட் போட்டு சாக்லேட் உருகும் வரை கிளறவும். சாக்லேட் கனாஷ் தயார்.
6. டோஸ்ட் செய்த பிரட் துண்டுகளை தட்டில் வைத்தது, சாக்லேட் கனாஷ்யை மேலே ஊற்றி, இதில் நறுக்கிய பாதாம் மற்றும் சாக்லேட் சிப்ஸ் போட்டு பரிமாறவும்

You can buy our book and classes on
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE:
FACEBOOK –
YOUTUBE:
INSTAGRAM –
A Ventuno Production :